பாதாம் மாஸ்க்:
மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதாம் மாஸ்க் மிகவும் நல்லது. 8 பாதாம் பருப்புக்களை வெதுவெதுப்பான நீரில் முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். பின்னர் மறுநாள் காலை அரைத்து ஒரு ஸ்பூன் பாலோடு குளிப்பதற்கு முன் முகத்தில் தடவி சிறிது நேரம் மாசாஜ் செய்தால் முகம் பளபளப்பாகும். மேலும் கரும்புள்ளிகள் மறையும்.
ஈஸ்ட் மாஸ்க்:
பொடி செய்யப்பட்ட ஈஸ்ட் மாத்திரை 1/2 ஸ்பூன், (மருந்து கடைகளில் கிடைக்கும்). 1 ஸ்பூன் பொடி செய்யப்பட்ட ஓட்ஸ், 2 ஸ்பூன் தயிர் ஆகியவை கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமை மறைந்து சருமம் புத்துணர்ச்சி பெருகும்.
வாழைப்பழ மாஸ்க்:
வாழைப்பழத்துடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்கு கூழ் போல் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் மென்மையாகும்.
பச்சை கொத்தமல்லி மாஸ்க்:
கொத்தமல்லியை அரைத்து அதன் விழுதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெருகி அழகு பெரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக