பருவமடைதல் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதந்தோரும் 28 நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது.
பொதுவாக முன் காலத்தில் பெண்களின் பருவமடையும் வயதானது, 13 முதல் 16 ஆக இருந்தது.
ஆனால் இன்றைய காலத்துப் பெண்கள் குழந்தைகள் வயதான 8 முதல் 9 வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள்.
பெண்கள் பருவமடைவதை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது, கிராமப்புற பெண்களை விட நகர்ப்புற பெண்கள் தான் சிறிய வயதிலேயே பருவமடைவதாக கூறுகின்றனர்.
அதற்கு காரணம் அவர்களின் உணவுப் பழக்க வழக்கம் தான் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெண் குழந்தைகளின் மார்பக வளர்ச்சி மற்றும் உடல் பகுதிகளில் வளரும் முடி ஆகியவற்றை வைத்து அந்த குழந்தை விரைவில் பருவமடைய போகிறாள் என்பதை நிர்ணயிக்க முடியும்.
இவ்வாறு குறைந்த வயதில் பருவமடைவதை Precocious Puberty என்று கூறுகின்றனர்.
குறைந்த வயதில் பருவம் அடைவதற்கான காரணங்கள்
குறைந்த வயதில் பருவமடைவதால் ஏற்படும் விளைவுகள்
குறைந்த வயதில் பருவமடைவதை தடுக்கும் முறைகள்

- சிறுவயதில் அதிக உடல்பருமனை கொண்டிருத்தல்.
- கோழி இறைச்சி போன்ற அசைவ சாப்பாட்டை அதிகமாக சாப்பிடுவது.
- மரபணு மாற்றப்பட்ட காய்கறி, பழங்கள் மற்றும் Bisphenol A (BPA) செய்த சத்துகள் குறைந்த உணவுகளை சாப்பிடுவது.
- சிறுவயதில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகுவது.
- வாழ்வியல் முறை, சுற்றுப்புற தூய்மை கேடு, உணவு முறைகளில் மாற்றம் போன்றவை இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
குறைந்த வயதில் பருவமடைவதால் ஏற்படும் விளைவுகள்
- பெண்கள் விரைவில் பருவமடைவதால், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிறைய பாதிப்புகளை உண்டாக்குகிறது.
- மனநிலை (Mood Swings), சம்மந்தமான மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, மாதவிடாய் கோளாறுகள் உண்டாகும்.
- குறைந்த வயதில் பருவமடைவதால், அந்த பெண் குழந்தைகளின் எண்ணங்களில் பாலியல் உணர்வுகள் அதிகமாக தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
குறைந்த வயதில் பருவமடைவதை தடுக்கும் முறைகள்
- பெண் குழந்தைகளுக்கு சிறுவதிலேயே அதிக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
- சோயா உணவுகளை தவிர்த்து, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு வகைகளை உண்ண வேண்டும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பெட்டி, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், உணவு, ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- மரபணு மாற்றப்பட்ட செயற்கை கலந்த பால் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்பில், செயற்கை சோப்பு கட்டிகளை தவிர்த்து, இயற்கையான சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக